மாருதி சுசுகி(Maruti Suzuki) கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மை நிலை நிறுவனமாகும். சுசுகி கிசாசி(Suzuki Kizashi) காரை கடந்த வருடம் அறிமுகம் செய்த்து. குறைந்த விலை கார்களின் மார்க்கட்டில் நெம்பர்.1 இடத்தில் உள்ள மாருதி 17 லட்சம் விலையில் அறிமுகம் செய்த சீடான் சிறப்பான விற்பனையை எட்டவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும். இதுவரை 157 கார்களைதான் (apr2011-aug2012)விற்பனை செய்துள்ளது.
இந்த கார் பெட்ரோல் மட்டுமே…மிகப் பெரிய பின்னடைவுதான்
மாருதி சுசுகி கிசாசி விற்பனையை அதிகரிக்க சிறப்பு சலுகை வழங்கி உள்ளது. 3 லட்சம் விலை குறைப்பு செய்துள்ளது.
வாகன சிறப்பம்சங்கள்
என்ஜின்
2393cc
178 hp @ 7500rpm
230nm @ 4000rpm
6 speed gear box (automatic(17.5 lakhs)/manual(16.5 lakhs))
6 airbags(காற்றுபை)
ABS,EBD,ESP and hill decent control
6 speakers
17 inch alloy wheel
automatic climate control
வண்ணங்கள்
Premium Silver Metallic
Super Black Pearl
Snow White Pearl
விலை 14 லட்சம் (ex-showroom delhi)