கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதிகம் தேடப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள் மற்றும் நிறுவனங்களை கானலாம்.
அதிகம் தேடப்பட்ட கார்கள்;
முதலிடத்தில் ஹோண்டா மொபிலியோ பெற்றுள்ளது. இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்பிவி காரான மொபிலியோ மிகவும் சிறப்பான காராக வலம் வருகின்றது. இரண்டாமிடத்தில் செவ்ர்லே ஸ்பார்க், மூன்றாமிடத்தில் நம்முடைய விருப்பமான மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி உள்ளது.
1. ஹோண்டா மொபிலியோ
2. செவர்லே ஸ்பார்க்
3. மஹிந்திரா ஸ்கார்பியோ
4. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
5. லம்போர்கினி (ஹாரோகேன் மற்றும் அவான்டேட்டர்)
6. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்
7. டாடா ஜெஸ்ட்
அதிகம் தேடப்பட்ட பிராண்டு
1. ஹோண்டா
2. மாருதி சசுகி
3. ஹூண்டாய்
4. செவர்லே
5. ஆடி
6. ஃபோர்டு
7. நிசான்
மேலும் பல்வேறுவிதமான கூகுள் டிரென்டை அறிய;டிரென்ட்