இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு..
சாருக்கான்(DON)
MITSUBISHI PAJERO SPORT
விலை; 20 லட்சம்
சல்மான்கான்
Audi A8
விலை; 71 லட்சம் முதல் 1 கோடி வரை
ஹிருத்திக் ரோசன்
MERCEDES BENZ S CLASS
விலை; 77 லட்சம் முதல் 2.4 கோடி வரை
பிப்பாஷா பாசு
Porsche Cayenne
விலை; 65 லட்சம் முதல் 1.46 கோடி வரை
பிரியங்கா சோப்ரா
Porsche Cayenne
விலை; 65 லட்சம் முதல் 1.46 கோடி வரை
கத்திரினா கைப்
Audi Q7
விலை; 55 லட்சம் முதல் 65 லட்சம் வரை
மற்றவை விரைவில்……..
நம்ம தல அஜித்துக்கு ஸ்பெஷல் விரைவில்……..