ஜூலை 2024ல் 4க்கு மேற்பட்ட பைக்குகள், ஸ்கூட்டர்கள் வரவுள்ளது

ஜூலை 2024ல் 4க்கு மேற்பட்ட பைக்குகள், ஸ்கூட்டர்கள் வரவுள்ளது

உலகின் முதல் சிஎன்ஜி ஃப்ரீடம் பைக்கினை ஜூலை 5 பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ளது

ஜூலை 17ல் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 வருகை

2024 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு ஜூலை இறுதியில் வெளியாகின்றது.

ஜூலையில் இந்தியாவில் வரவுள்ள டுகாட்டி Hypermotard 698 Mono டீசர் வெளியானது

ஜூலை 24ல் பிஎம்டபிள்யூ CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரவுள்ளது