துவக்க நிலை சந்தையில் வரவுள்ள ஹூண்டாய்  Inster  எலக்ட்ரிக்  கார்  பற்றி  அறிந்து கொள்ளலாம்

Inster காரில் 49 kWh மற்றும் 42 kWh என இரு பேட்டரி ஆப்ஷன் உள்ளது.

இதில் 49 kWh பேட்டரி மாடல் 113 hp பவர் வழங்கி 355 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.

இதில் 42 kWh பேட்டரி மாடல் 95 hp பவர் வழங்கி 300 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.

120 kW DC சார்ஜர் மூலம் 0-80 % பெற 30 நிமிடங்கள் தேவைப்படும்.

பெட்ரோல் என்ஜின் பெற்ற கேஸ்பெர் காரின் அடிப்படையில் இன்ஸ்டெர் வந்துள்ளது.

3,825 mm நீளம் உள்ள காரினை கொரியா சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இன்ஸ்டெர் அடிப்படையில் குறைந்த விலை இவி இந்திய சந்தைக்கு 2025ல் வரக்கூடும். அதற்கு முன்பாக கிரெட்டா இவி வரவுள்ளது.