மஹிந்திரா நிறுவனம் BE மற்றும் XUV.e என இரண்டு பிரிவில் 5 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு முதல் துவங்க திட்டமிட்டுள்ளது.
XUV.e8, XUV.e9, BE.05, BE.07 மற்றும் BE.09 என 5 மின்சார எஸ்யூவிகளும் Indian Global (INGLO) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டு இறுதியில் XUV.e8 விற்பனைக்கு வரும். இது XUV700 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
ஏப்ரல் 2025 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 5 இருக்கைகள் கொண்ட மாடலாக இருக்கும்.
ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என மஹிந்திரா BE05 எஸ்யூவி 2025ல் விற்பனைக்கு வரும்
மஹிந்திரா BE.07 கார் 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா BE.09 காரின் வெளியீடு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
Learn more