ஜூலை 5 ஆம் தேதி உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் அறிமுகம்
சிஎன்ஜி பைக் பெயர் Freedom என்று அழைக்கப்படலாம்

110-150சிசி பிரிவுகளில் சுமார் 5-6 பைக்குகளை பஜாஜ் வெளியிட உள்ளது.

பஜாஜின் முதல் சிஎன்ஜி freedom 125cc மாடலாக இருக்கலாம்

பெட்ரரோல் மாடலை விட 50-60 % கூடுதல் மைலேஜ் வழங்கும் மாடலாக சிஎன்ஜி பைக் விளங்கும் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பஜாஜ் ஃப்ரீடம் 125சிசி விலை ரூ.1.30 லட்சத்துக்குள் துவங்கலாம்.

மேலும் படிக்க