புதிய டிசைன், எஞ்சின் பல்வேறு நவீன வசதிகளை கொண்டு டிவிஎஸ் மோட்டார் ஜூபிடர் 110 வெளியாகியுள்ளது.

டிரம் SMV, டிஸ்க் அலாய், டிரம் SmartXConnect, மற்றும் டிஸ்க் SmartXConnect என நான்கு விதமாக உள்ளது.

2024 ஜூபிடர் 113.3cc எஞ்சின் 7.91PS பவர், 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் உடன் சிவிடி கியர்பாக்ஸ்

SmartXConnectல் டிஜிட்டல் கிளஸ்டர் உடன் கனெக்ட்டிவிட்டி அம்சம் உள்ளது.

33 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் பெற்று அதிக இடவசதி உள்ளது

முன்புற அப்ரானில் பெட்ரோல் நிரப்பும் வசதி உள்ளது

IGo மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் 10 % கூடுதலாக மைலேஜ் வழங்கும்.

ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ பிளெஷர் பிளஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது

எல்இடி ரன்னிங் லைட் பார், எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.

2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.94,700 முதல் ரூ.1.11 லட்சம் .