மஹிந்திரா நிறுவனம் ஜீடு என்ற பெயரில் புதிய இலகுரக வாகானத்தினை அறிமுகம் செய்துள்ளது. ஜீடூ வாகனத்தில் புதிய எம்-டியூரா என்ஜின் பயன்படுத்த உள்ளனர்.
ரூ.250 கோடி முதலீட்டில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆலையில் மஹிந்திரா ஜீடூ உற்பத்தி செய்ய உள்ளனர்
ஜீடு வாகனத்தில் பொருத்துவதற்க்காக புதிய M_Dura டீசல் என்ஜினை உருவாக்கி வருகின்றனர். ஆனால் டீசல் என்ஜின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜீடு வாகனத்தின் தாங்குசுமை 800கிலோ இருக்கலாம் என தெரிகின்றது
டாடா ஏஸ் ஜிப்க்கு போட்டியாக ஜீடூ விளங்கும்.
டாடா ஏஸ் VS தோஸ்த் VS மேக்சிமோ- ஒப்பீடு
Mahindra jeeto LCV