ஜீரோ எலெக்ட்ரிக் பைக் சோதனை ஓட்டத்தை துவங்கிய ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் இந்திய சாலையில் முதல்முறையாக ஜீரோ FXE எலெக்ட்ரிக் பைக்குகள் சோதனை ஓட்டத்தில் ...