யமஹா ஆர்15 வி3, எம்டி-15, எஃப்இசட், எஃப்இசட்எஸ் பைக்குகள் விலை உயர்ந்தது
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆர்15 வி3, எம்டி-15, எஃப்இசட், மற்றும் எஃப்இசட்எஸ் போன்ற பைக்குகளின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது. எம்டி-15 பைக்கின் விலையை ரூ.1,000 வரை ...