இந்தியாவில் சியோமி SU7 அறிமுகம்.! விற்பனைக்கு எப்பொழுது..?
சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் இந்தியாவில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் தனது எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் எப்பொழுது விற்பனைக்கு வரும் ...