ஃபோக்ஸ்வேகன் பட்ஜெட் கார் பிராண்டு 2018 முதல்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வளரும் நாடுகளை குறிவைத்து பட்ஜெட் விலையில் கார்களை தயாரிப்பதற்க்காக புதிய பிராண்டை வரும் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யுவிநிசான் டட்சன் ...