ரூ.19.99 லட்சத்தில் ஃபோக்ஸ்வாகன் T-Roc எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்
இந்தியாவில் விற்பனைக்க வெளியிடப்படுள்ள புதிய ஃபோக்ஸ்வாகன் டி-ராக் எஸ்யூவி அறிமுக விலை ரூ.19.99 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக சி.பி.யூ முறையில் இறக்குமதி செய்யப்பட ...