டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த ...