ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் OBD-2B மேம்பாட்டை வழங்கிய டிவிஎஸ் மோட்டார்
வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய OBD-2B மாசு உமிழ்வுக்கு இணையான மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் ...