2021 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
இந்தோனேசியா சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2021 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலண்டில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் ...