ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான டாடா மோட்டார்சின் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் பெட்ரோல் வெர்ஷன் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களில் மட்டுமே கிடைத்து வந்த இரு ...


