Tag: Tata Nexon

Tata Nexon suv : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 புதிய நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை) வரை அமைந்துள்ளது. 73 விதமான வேரியண்டுகளில் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.9.75 லட்சம் முதல் ரூ.19.40 லட்சம் வரை அமைந்துள்ளது.

 

 

விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2023

கடந்த பிப்ரவரி 2023 மாதாந்திர விற்பனையில் இந்திய சந்தையில் அதிக வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்ட டாப்…

1 Min Read

டாடா நெக்ஸான், ஹாரியர், சஃபாரி ரெட் டார்க் எடிசன் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரசத்தி பெற்ற நெக்ஸான், ஹாரியர், மற்றும் சஃபாரி கார்களில் ரெட்…

2 Min Read

1.50 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா நெக்ஸான்

  4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட நெக்ஸான் எஸ்யூவி காரின் உற்பத்தி…

1 Min Read

40 லட்சம் கார்களை உற்பத்தி செய்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பயணிகள் வாகன உற்பத்தியில்…

1 Min Read

டாடா நெக்ஸான் XM(S) வேரியண்ட் விற்பனைக்கு வெளியானது

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக எலக்ட்ரிக்…

1 Min Read

ரூ.10.10 லட்சத்தில் டாடா நெக்ஸான் XZ+ (S) விற்பனைக்கு அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக சன் ரூஃப் உட்பட பல்வேறு…

2 Min Read

கூடுதல் பவருடன் வந்த டாடா நெக்ஸான் பெட்ரோல் எஸ்யூவி விபரம்

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த மாடலின்…

1 Min Read

ரூ.6.95 லட்சத்தில் 2020 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி உட்பட மொத்தமாக நான்கு கார்களை இன்றைக்கு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.…

2 Min Read

டாடா டிகோர், நெக்ஸான் எஸ்யூவி விற்பனை தேதி அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு ஜனவரி…

2 Min Read