புதிய டாடா நெக்ஸான்.இவி எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான்.ev எஸ்யூவி காரை வெளியிட்டுள்ள நிலையில் புதிய பேட்டரி எலக்ட்ரிக் காரில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய சிறப்பம்சங்களை தொகுத்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். ...