2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020
2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாரியர் எஸ்யூவி பிஎஸ்6 என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சன்ரூஃப் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ...