சுஸூகி ஜிக்ஸெர் SF ஏபிஎஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற சுஸூகி ஜிக்ஸெர் SF பைக்கில் கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களுடன் ஏபிஎஸ் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட வேரியன்ட் விரைவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.. ...