$ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ இந்தியா.!
இந்தியாவில் செயல்படுகின்ற ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ (SAVWIPL) நிறுவனம், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் $ 1.4 பில்லியனை ...