கூடுதல் ரேஞ்சுடன் ₹ 1.66 லட்சத்தில் 2025 சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது.!
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1.66 லட்சத்தில் துவங்கினாலும் முந்தைய மாடலை விட ...