Tag: Royal Enfield

ராயல் என்ஃபீல்டு புல்லட், புல்லட் எலெக்ட்ரா பிரேக் பிரச்சனையால் திரும்ப அழைப்பு

பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட், புல்லட் எலெக்ட்ரா என இரு மோட்டார் சைக்கிளில் உள்ள பிரேக் காலிப்பர் போல்ட்டில் உள்ள கோளாறினை சரி செய்வதற்காக ...

ராயல் என்ஃபீல்டு விற்பனை 6 மாதங்களாக தொடர் சரிவு..! பின்னணி என்ன ?

உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை சரிய தொடங்கினாலும் ஏற்றுமதி சந்தையில் அமோகமான வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் இந்தியா ...

தென் கொரியாவில் நுழைந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் தென் கொரியா நாட்டில், சியோல் நகரில் தனது முதல் ஷோரூமை விற்பனைக்கு திறந்துள்ளது. உலகின் முதன்மையான தயாரிப்பாளராக 250-750சிசி ...

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் காத்திருப்பு காலம் அதிகரிப்பு

குறைந்த விலையில் 650 சிசி என்ஜின் பெற்ற அற்புதமான ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் பைக் விற்பனை தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் இரு ...

ஏபிஎஸ் பிரேக் பெற்ற ராயல் என்ஃபீல்டு விலை பட்டியல்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை பட்டியல் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் மாடல் முதல் 650 சிசி ...

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, 350 ES ஏபிஎஸ் பிரேக்குடன் அறிமுகமானது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, 350 ES மாடலில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புல்லட் 350 ES மாடலிலும் ...

Page 12 of 16 1 11 12 13 16