Tag: Royal Enfield Hunter

2024-Royal-enfield-Hunter-350

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) சந்தையில் முதன்மையாக உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குறைந்த விலை ரோட்ஸ்டெர் மாடலாக அறியப்படுகின்ற ஹண்டர் 350 அறிமுகம் ...

2024-Royal-enfield-Hunter-350

2024 Royal Enfield Hunter 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் ஹண்டர் 350 பைக்கின் 2024 மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக ...

2024-Royal-enfield-Hunter-350

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை மற்றும் சிறப்புகள்

புதிதாக இரண்டு நிறங்களை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை பற்றி அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலையை அறிந்து ...

2024-Royal-enfield-Hunter-350

புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 விற்பனைக்கு வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் ரோட்ஸ்டெர் ரக ஸ்டைல் ஹண்டர் 350 பைக் மாடலில் டேப்பர் பச்சை மற்றும் டேப்பர் ஆரஞ்ச் என இரு நிறங்களில் வெளியிட்டுள்ளது. ...

Kawasaki W175 Vs Yamaha FZ X Vs TVS Ronin Vs RE Hunter 350

2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

கவாஸாகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட W175 ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலுக்கு போட்டியாக யமஹா FZ-X , டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ...

royal enfield hunter 350 x

EICMA 2023ல் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 X பைக் அறிமுகம்

2023 EICMA அரங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கில் கலை வேலைப்பாடுகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டிசைனர் கிங் நெர்ட் என அழைக்கப்படுகின்ற ...

royal-enfield 350cc-bikes on-road-price-list-2023

ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc பைக்குகளின் வரிசை இப்பொழுது முழுமையாக J-series என்ஜின் பெற்றுள்ளதால் புல்லட் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350, மற்றும் ஹண்டர் ...

hunter 350

2 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடலை தொடர்ந்து மிக அமோகமான வரவேற்பினை பெற்றதாக ஹண்டர் 350 விளங்குகின்றது. விற்பனைக்கு வந்த 11 மாதங்களில் 2 லட்சம் ...

2023 Royal Enfield Continental GT 650 Black Blue

ராயல் என்ஃபீல்டு விற்பனை 22% அதிகரித்துள்ளது – மே 2023

உலகின் முன்னணி நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மே 2023-ல் மொத்தம் 77,461 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ...

hunter 350

1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

விற்பனைக்கு வந்த 6 மாதங்களில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்து வெற்றிகரமான சாதனை கணக்கை துவங்கியுள்ளது. கிளாசிக் 350 பைக்கை ...

Page 1 of 2 1 2