புதிய ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 440 வெளியானது..!
மோட்டோவெர்ஸ் 2024ல் ஸ்கிராம் 411 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பல்வேறு மாறுதல்களை பெற்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் ...