ரெனால்ட் க்விட் அடிப்படையில் டாசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக் அறிமுகம்
ரெனால்ட் நிறுவனத்தின் டாசியா பிராண்டில் ஸ்பிரிங் எலக்ட்ரிக் கார் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள க்விட் காரின் அடிப்படையில்தான் இந்த மின்சார ...