ரெனால்ட் கார்களின் விலையை 2% வரை ஏப்ரல் 1, 2025 முதல் உயருகின்றது
ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்து கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக எவ்வளவு ...