சென்னையில் புதிய ’R ஸ்டோர் கான்செப்டில் முதல் டீலரை துவங்கிய ரெனால்ட்
சென்னையின் புறநகர பகுதியில் அமைந்துள்ள அம்பத்தூரில் முதன்முறையாக இந்தியாவிற்கான புதிய ’R ஸ்டோர் கான்செப்ட் முறையிலான டீலரை ரெனால்ட் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து ...