ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!
இந்தியாவில் ரெனால்ட் மிக தீவரமான முன்னெடுப்பினை துவங்கியுள்ள நிலையில், சமீபத்திய டீசரில் வெளியிடப்பட்ட Bridger எஸ்யூவி கான்செப்ட் அடிப்படையிலான மாடல் டஸ்ட்டரை விட சற்று சிறியதாகவும், கிகர் ...




