எம்.வி அகஸ்டா 2019 ஆம் ஆண்டிற்கான Moto2 ரேஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது
பிரபல இத்தாலிய பைக் தயாரிப்பு நிறுவனமான எம்.வி அகஸ்டா நிறுவனம், நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உலக கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ்களில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ...