குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது
இந்தியாவில் குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு என பிரத்தியேக விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளதால், பஜாஜ் ...