ஒரே மாதத்தில் முதல்முறையாக 30,000 ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதல்முறையாக ஒரே மாதத்தில் 30,000 விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளதாக ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். ...