நிசான் கிரிப்ஸ் கிராஸ்ஓவர் கான்செப்ட் அறிமுகம்
நிசான் கிரிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிராஸ்ஓவர் ரக பெர்ஃபாமென்ஸ் கான்செப்ட் மாடல் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. நிசான் கிரிப்ஸ் காம்பேக்ட் ரக கிராஸ்ஓவர் மாடலாக விளங்கும்.நிசான் கிரிப்ஸ்ஸ்போர்ட்ஸ் காரான ...