நிசான் மேக்னைட் எஸ்யூவி இன்டிரியர் படங்கள் வெளியானது
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் காரின் இன்டிரியர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தாராளமான இடவசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ...