இந்தியாவிற்கு 5 எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் மட்டும் ஒதுக்கீடு
சர்வதேச அளவில் 200 பைக்குகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா ஸ்பெஷல் எடிசன் இந்தியாவிற்கு 5 யூனிட்டுகள் மட்டும் ரூபாய் 18.73 ...