இந்தியாவில் பிஎம்டபிள்யூ, மினி கார்களின் விலை 3% உயருகின்றது
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி, பிஎம்டபிள்யூ கார்களின் விலையை அதிகபட்சமாக 3% வரை உயர்த்தியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ...