ஆடம்பர எலக்ட்ரிக் எம்ஜி சைபர்ஸ்டெர், M9 முன்பதிவு துவங்கியது
ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் வாகனங்களுக்கான எம்ஜி செலக்ட் டீலர்கள் மூலம் சைபர்ஸ்டெர் மற்றும் M9 எலக்ட்ரிக் எம்பிவி என இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் ...