ரூ.3 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் எலெக்ட்ரிக் G-Class அறிமுகம்.!
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஆஃப் ரோடு சாகங்களுக்கும் ஆடம்ப வசதிகளுக்கும் குறைவில்லாத எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவி ரூபாய் 3 கோடி (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ...