ஜனவரி 1 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை உயருகின்றது..!
வரும் ஜனவரி 2025 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலையை மூன்று சதவீத வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து ...