மாருதி ஃபிரான்க்ஸின் அனைத்து வேரியண்டிலும் விளோசிட்டி எடிசன் வெளியானது
கடந்த பிப்ரவரி முதல் கிடைக்கின்ற ஃபிரான்க்ஸ் விளோசிட்டி எடிசன் (Maruti Fronx Velocity Edition) எனப்படுகின்ற கூடுதல் ஆக்செரீஸ் இணைக்கப்பட்ட பதிப்பு இப்பொழுது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ...