32.85 கிமீ மைலேஜ் வழங்கும் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகமானது
புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு 32.85Km/Kg மைலேஜ் வழங்குகின்ற 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு ரூ.8.19 லட்சம் முதல் ...