Tag: Maruti Suzuki Swift

மாருதி சுசூகி டிசையர்

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலையை ஏப்ரல் 1, 2025 முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ...

maruti suzuki grand vitara adv

பிப்ரவரி 1 முதல்.., ரூ.32,500 வரை மாருதி சுசூகி கார்களின் விலை உயருகின்றது

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது கார்களில் உள்ள ஆல்டோ கே 10 முதல் இன்விக்டோ வரை பல்வேறு மாடல்களின் விலையை ரூ.6,000 ...

maruti swift

2025 ஜனவரி முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4% வரை உயருகிறது..!

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் ஜனவரி 2025 முதல் கார்களின் விலையை அதிகபட்சமாக நான்கு சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ...

maruti swift cng vs hyundaigrand i10 nios vs tata tiago

ஸ்விஃப்ட் சிஎன்ஜி vs கிராண்ட் i10, டியாகோ ஒப்பீடு – எந்த சிஎன்ஜி கார் வாங்கலாம்.!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மாடல்ளில் ஒன்றான புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ என இரண்டும் ...

maruti swift

32.85 கிமீ மைலேஜ் வழங்கும் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகமானது

புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு 32.85Km/Kg மைலேஜ் வழங்குகின்ற 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு ரூ.8.19 லட்சம் முதல் ...

மாருதி சுசூகி ஸ்விஃபட் 2024

அதிக மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் அறிமுக விபரம்

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹேச்பேக் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது ...

maruti celerio dream series

3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ ஆக வாரண்டியை அதிகரித்த மாருதி சுசூகி

இன்று ஜூலை 9, 2024 முதல் டெலிவரி பெற்ற அனைத்து மாருதி சுசூகி நிறுவன கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கான ஸ்டாண்டர்டு வாரண்டி 3 வருடங்கள் அல்லது 1,00,000 ...

maruti suzuki swift sales

இந்தியாவில் மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் 30 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

தற்பொழுது நான்காம் தலைமுறை மாருதி சுசூகி நிறுவன ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் மட்டும் 30 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. சர்வதேச ...

மாருதி சுசூகி ஸ்விஃபட் 2024

40,000 புக்கிங்.., 19,393 Swift கார்களை விநியோகம் செய்த மாருதி

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா வெளியிட்ட நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை தொடர்ந்து 40,000 முன்பதிவுகளை முதல் மாதத்தில் பெற்றுள்ள நிலையில், 19,393 கார்களை ...

maruti swift

ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை மாருதி சுசூகி வெளியிடுமா.!

இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் புதிய 2024 ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ...

Page 1 of 5 1 2 5