இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி
மாருதி சுசூகி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நடுத்தர சந்தைக்கான சியாஸ் செடான் காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சரிந்த விற்பனைக்கு ...