கூடுதல் ஆக்செரீஸ் உடன் பலேனோ ரீகல் எடிசனை வெளியிட்ட மாருதி சுசூகி
மாருதி சுசூகியின் பிரசித்தி பெற்ற பலேனோ காரில் தற்பொழுது கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு சிறப்பு ரீகல் எடிசன் ஆனது பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறப்பு பதிப்பு ...