மிக்ஜாம் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வாகனங்ளுக்கு சிறப்பு முகாம்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்கள் சிறப்பு சர்வீஸ் முகாம் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர். ...