மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.59,000 சிறப்பு தீபாவளி தள்ளுபடி
முதன்மையான மாருதி சுசூகி நிறுவன அரினா டீலர்களிடம் கிடைக்கின்ற கார்களுக்கு ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.59,000 வரையிலான தள்ளுபடியை தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. ...