மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சர் எடிசன் இந்தியா வருமா..?
மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் மாடலின் அடிப்படையிலான அட்வென்ச்சர் எடிசன் (Mahindra Scorpio-N Adventure ) இந்திய சந்தைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. ...