மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் விற்பனைக்கு வெளியானது
இந்திய சந்தையின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா கே.யூ.வி100 நெக்ஸ்ட் எஸ்யூவி ரூ.4.43 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா கே.யூ.வி100 நெக்ஸ்ட் ...



